சேலம் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேசுகையில்,”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கி, கோட்டையில் கொடியேற்ற வைக்க வேண்டும். தமிழகத்தை உயர்த்தவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும், திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளும், திருச்சி கூட்டத்தில் 7 சிறப்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியாவுக்கே முன்மாதிரியான கூட்டணி: முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் பேச்சு
