நாட்டில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் வர வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: நாட்டில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் வர வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு மக்களை சந்திக்கவே பாஜகவினர் வர மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

 

The post நாட்டில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் வர வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: