ஜல்ஜீவன் திட்டம் தொடங்கும்போது வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது: ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தகவல்

டெல்லி: ஜல்ஜீவன் திட்டம் தொடங்கும்போது வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. தற்போது 11.66 கோடி வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது”. “நாடு முழுவதும் 19.43 கோடி கிராமப்புற வீடுகள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குச் சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் நேரடியாக வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்; தற்போது 60 சதவீதம் நிறைவேறி உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜல்ஜீவன் திட்டம் தொடங்கும்போது வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது: ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: