சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுப்பு

 

சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2ம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் உள்ளிட்ட 2 தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2 கிராமில் தங்கப்பட்டையும், 2.2 கிராமில் குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெக்கப்பட்டுள்ளது.

The post சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: