ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக, பாஜ, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக பாமகவை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி முதல்வர் கூட்டத்திலிருந்து வெளியேறிய பா.ஜவினர்
