The post ராமநாதபுரத்தில் அக்டோபர் 31 வரை 144 தடை appeared first on Dinakaran.
ராமநாதபுரத்தில் அக்டோபர் 31 வரை 144 தடை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 உத்தரவு பிறப்பித்துள்ளது.