10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 87.45%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38%, பெண்கள் பள்ளிகள் 94.38%, ஆண்கள் பள்ளிகள் 83.25% தேர்ச்சி பெற்றுள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: