தமிழகம் தேனியில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை Apr 01, 2020 ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் துறை அதிகாரிகள் சுகாதார துறை பிறகு நான் விளம்பரத் சுகாதார துறை தேனி: தேனியில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா அறிகுறியால் தேனி அரசு மருத்துவமனையில் 23 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு