சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் வண்டி எண் 06047 டிசம்பர் 3,5,10,12,17,19,24,26,31 மற்றும் ஜனவரி 2,7,9, 14-ம் தேதிகளில் இரவு 8:40க்கு சென்னையில் இருந்து புறப்படும். என்றும் கொல்லம் சிறப்பு ரயில்கள் வண்டி எண் 06048 டிசம்பர் 4,6,11,13,18,20,27 மற்றும் ஜனவரி 3,8,10-ம் தேதிகளில் மாலை 3மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த இரு சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: