விழிப்புணர்வு கூட்டம்

மதுரை மார்ச் 13: மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் கயல்விழி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, கூடுதல் துணை கமிஷனர் காட்வின் ஜெகதீஷ்குமார், கூடுதல் எஸ்.பி ஆறுமுகம் மற்றும் மாநகர, மாவட்ட காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: