வாழப்பாடி ராமமூர்த்தியின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழப்பாடி, அக்.26:முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 21ம் ஆண்டு நினைவு அஞ்சலி, வாழப்பாடியில் உள்ள அவரது நினைவு இடத்தில் வரும் 27ம் தேதி காலை 9 மணியளவில் நடக்கவுள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், தமிழ்நாடு ஐஎன்ஆர்எல்எப் மாநில தலைவர் ராமகர்ணன் உள்பட திமுக பிரமுகர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

The post வாழப்பாடி ராமமூர்த்தியின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: