அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டொனால்ட் ட்ரம்ப் வழக்கு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டொனால்ட் ட்ரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: