சாத்தூர் : சாத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் மாஜி எம்.எல்.ஏ அலுவலக கூரை செட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் வெள்ளைக்கரை ரோட்டில் மாஜி எம்.எல்.ஏ அலுவலகம் கூரைசெட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை செட் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இது சரிந்து விழும் நிலையில் உள்ளது.
