ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: