×

மாம்பழ சேமியா குல்ஃபி

செய்முறை சேமியாவை நெய்யில் வறுத்து வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். கஸ்டர்டு பவுடர் (அல்லது) சோள மாவை தண்ணீர் விட்டு கூழ்போல் காய்ச்சவும்.; ஜூஸ் ஜாரில் உதிர்த்த கோவா, ஆறிய பால், வெண்ணெய், மாம்பழக்கூழ் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதில் கலக்கிய; சோள மாவு (அல்லது) கஸ்டர்ட் கூழ் சேர்த்து நன்கு அடிக்கவும். அகலமான பாத்திரத்தில் விட்டு அதில் கரகரப்பாய் பொடித்த பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த சேமியா கலந்து இதை குல்ஃபி மோல்ட் (அல்லது) சிறு டம்ளரில் விட்டு குல்ஃபி; Stick சொருகி Hi Freezer-ல் வைக்கவும். (Sweet gova சேர்த்தால் சர்க்கரை வேண்டாம்.)

The post மாம்பழ சேமியா குல்ஃபி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…