உள்ளாட்சி நடுவர் மன்ற தலைவராக பதவியேற்றார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பெரோஸ்கான்..!!
சென்னை: உள்ளாட்சி பிரச்சனைகளை தீர்க்கும் உள்ளாட்சி நடுவர் மன்ற தலைவராக பெரோஸ்கான் பதவியேற்றுக் கொண்டார். ராஜ்பவனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பெரோஸ்கானுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.