புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான 93 வயதான எல்.கே.அத்வானி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நேற்று காலை தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
93 வயது அத்வானிக்கு கொரோனா தடுப்பூசி
