×

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலன் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்’ என்று கூறியுள்ளார்….

The post மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Manipur ,No. Ganesan ,Chief of the CM. G.K. Stalin ,Chennai ,Ganesan ,CM. G.K. Stalin ,Manipur Governor No. Ganesan ,Chief of the ,Dinakaran ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி