மட்டன் தலைக்கறி ரோஸ்ட்

எப்படிச் செய்வது?பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து தக்காளியை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியபின் மட்டன் தலைக்கறியை சேர்த்து வதக்கவும். பின்பு சிறிது நீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். நீர் வற்றிய பிறகு மிளகுத்தூளை சேர்த்து கிளறவும். பின் இறக்கவும்.

The post மட்டன் தலைக்கறி ரோஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: