மட்டன் சுக்கா

எப்படிச் செய்வது?முதலில், தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் மட்டன் மற்றும் மட்டன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக இடிச்சபூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி, உப்பு சேர்த்து பரிமாறவும்.

The post மட்டன் சுக்கா appeared first on Dinakaran.

Related Stories: