சென்னை சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை! Nov 07, 2020 இடங்கள் சென்னை மயிலாப்பூர் மந்திவேலி சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ 3 மற்றும் 5வது வழித்தடங்கள் வணிக கட்டிடம் வழியாக இணைப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரியர்கள் உள்பட 228 பேர் கைது: 46 கிராம் ஹெராயின் 49 கிராம் கொக்கைன் 133 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல்; போலீசார் அதிரடி
கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை