சென்னை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது: ஜெயக்குமார் Sep 21, 2020 அஇஅதிமுக ஜெயக்குமார் சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரின் அறிக்கையை அதிமுக அரசின் முடிவு எனவும் கூறினார். Ad
தவறி விழுந்த மாப் ஸ்டிக்கை எடுக்க முயன்றபோது 2 வீடுகளுக்கு இடையே உள்ள சுவரில் சிக்கி தவித்த மூதாட்டி: 3 மணி நேரம் போராடி மீட்பு
தி.நகரில் ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஏரிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது கரையோர மக்களை மீட்பது குறித்து 6 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மாநகராட்சி சார்பில் இன்று நடக்கிறது
மாநகராட்சி இணையதள பக்கத்தில் இருந்து பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்க புதிய நடைமுறை : முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பகுதியில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டும் பணி தீவிரம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்
இரு முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை 95 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கட்டணத்தை தர வேண்டும்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல்
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்