சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி பணிகளில் டெண்டர் எடுக்கும் தனிநபர் குறித்த விவரத்தை ஆர்.டி.ஐ.யில் தரக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.