வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீது புதிய வழக்குப் பதிந்துள்ளது. சிறைக்காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் விடுதலையை தாமதப்படுத்த முருகன் மீது அரசு வழக்குகளை போடுவதாக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மீது புதிய வழக்குப்பதிவு
