சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் !

சென்னை: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்த 17 காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு போலீஸ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

Related Stories: