சென்னை : சென்னை எழும்பூரில் அழகுமுத்துகோன் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் இருந்தனர்.