ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. அசையாமணி என்ற இட்ததில் பழமை வாய்ந்த மரம் விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: