நாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.55 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது. முட்டை சில்லறை விலை நாமக்கலில் ரூ.4.55 காசும், சென்னையில் ரூ.5.00 காசும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு
