திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்தடையால் ஆக்சிஜன் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அனுராதா என்பவர் இறந்துள்ளார். அனுராதாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு
