திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு..!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக கே.பாலகிருஷ்ணன் சந்தித்தார். சந்திப்பின் போது ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related Stories: