சென்னை தமிழகம் முழுவதும் 112 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு..! Mar 21, 2021 டிஜிபி தமிழக சென்னை: தமிழகம் முழுவதும் 112 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் நடவடிக்கையாக 112 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ 3 மற்றும் 5வது வழித்தடங்கள் வணிக கட்டிடம் வழியாக இணைப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரியர்கள் உள்பட 228 பேர் கைது: 46 கிராம் ஹெராயின் 49 கிராம் கொக்கைன் 133 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல்; போலீசார் அதிரடி
கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை