மைசூர்: கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 20000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 124.8 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 42000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மாலையில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து மேலும் 20000 கனஅடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

