தண்டையார்பேட்டை3: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று காலை ராயபுரம் 52வது வட்டத்திற்கு உட்பட்ட ஆடுதொட்டி, கிழக்கு மாதா கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, பஜார் தெரு, மரியதாஸ் தெரு, ராயபுரம் காவலர் குடியிருப்பு, மேற்கு மாதா கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, செட்டி தோட்டம், மார்டன் லைன், கல்லறை சாலை, முத்தையா முதலி தெரு, ரயில்வே காலனி, காவலர் குடியிருப்பு, ஸ்டான்லி பணியாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘மீனவர் நலன் கருதி ₹100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்
