ஆவடி: ஆவடி மாநகராட்சியில் குண்டும், குழியுமாக சாலைகளால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான தென்றல் நகர் மேற்கு, 6வது தெரு, 7வது தெரு, 8வது தெரு, தென்றல் நகர் மேற்கு 2வது மெயின் ரோடு, தென்றல் நகர் கிழக்கு 13வது தெரு முதல் 17வது தெருக்கள், சரஸ்வதி நகர் டேங்க் ரோடு, எம்.ஜி.ஆர் தெரு, காந்தி தெரு, சரஸ்வதி நகர் 3வது தெரு, 4வது தெரு, 6வது தெரு மற்றும் குறுக்கு தெருக்கள், விக்னேஷ்வரா நகர் முதல் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர் விரிவாக்கம் முதல் தெரு, முல்லை நகர் 2வது தெரு, 3வது தெரு, தேவி ஈஸ்வரி நகர் 1 முதல் 6வது தெருக்கள், வடக்கு முல்லை நகர், கக்கன் தெரு காமராஜர் தெரு, வடக்கு தென்றல் நகர் 12வது தெரு 13வது தெருக்கள், அண்ணனூர் ஜோதி நகர், மூன்று நகர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளான கோபாலபுரம் மெயின் ரோடு,
ஆவடி மாநகராட்சியில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
