சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்நாட்டு அணியுடன் 3 ஒன்டே, 3 டி.20, மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக டி.20, ஒருநாள் போட்டிகளில் ஆடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
