தென்காசி, மார்ச் 5: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர்களாக பாவூர்சத்திரம் கல்லூரணி செட்டியூர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் முருகேசன், கீழ சுரண்டை வடக்குத்தெருவைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணியின் மனைவி புவிதா, வல்லத்தை சேர்ந்த யாக்கோப்பாண்டியின் மகனும், ஓணம் பீடி அதிபருமான பாலகிருஷ்ணன், தென்காசி மேல மாசி வீதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகள் ஷீலாகுமார்,செங்கோட்டை தாலுகா இலத்தூர் சித்ராபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலி மகன் மூக்கன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.