கடலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புறவழிச்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் சென்றவர் உடல் கருகி இறந்துள்ளார்.

Related Stories: