சென்னை : சில பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி உரிமைகளைப் பெறுவதில் தவறில்லை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது என்று தெரிவித்த பா.ரஞ்சித் தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார்.
போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : இயக்குனர் பா.ரஞ்சித்
