சென்னை நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி Mar 21, 2021 கார்த்திக் Ad சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கார்த்திக் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Ad
கடந்த மே மாதத்தில் மட்டும் சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரியர்கள் உள்பட 228 பேர் கைது: 46 கிராம் ஹெராயின் 49 கிராம் கொக்கைன் 133 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல்; போலீசார் அதிரடி
கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை