குமரபாளையம்: ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர் என குமரபாளையத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் எனவும் கூறினார்.
ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
