சென்னை நடிகர் ரஜினியுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை Nov 01, 2020 குருமூர்த்தி ரஜினி சென்னை: சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி உடல் நலம் பற்றியும், இன்றைய அரசியல் சூழல் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Ad
சென்னை மாநகராட்சி பகுதியில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டும் பணி தீவிரம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்
இரு முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை 95 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கட்டணத்தை தர வேண்டும்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல்
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்
தரமணி ரயில் நிலையம் அருகே மதுபானம் வாங்கி கொடுத்து வாலிபர் வெட்டிக்கொலை: போலீசில் 3 பேர் சரண் பரபரப்பு வாக்குமூலம்
பாகிஸ்தான் பெயரில் மின்னஞ்சல் மூலம் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீஸ் வலை
கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதால் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் 500 கன அடி நீர் திறப்பு: தமிழக எல்லையை 4 நாளில் வந்தடையும்