சென்னை சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் Oct 22, 2020 சென்னை இடங்கள் சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தவறி விழுந்த மாப் ஸ்டிக்கை எடுக்க முயன்றபோது 2 வீடுகளுக்கு இடையே உள்ள சுவரில் சிக்கி தவித்த மூதாட்டி: 3 மணி நேரம் போராடி மீட்பு
தி.நகரில் ரூ.131 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஏரிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது கரையோர மக்களை மீட்பது குறித்து 6 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மாநகராட்சி சார்பில் இன்று நடக்கிறது
மாநகராட்சி இணையதள பக்கத்தில் இருந்து பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்க புதிய நடைமுறை : முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பகுதியில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டும் பணி தீவிரம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்
இரு முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை 95 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கட்டணத்தை தர வேண்டும்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல்
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்