சந்துருஜிக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை: காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால்

புதுச்சேரி: சென்னையில் கைது செய்யப்பட்ட சந்துருஜிக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தெரிவித்துள்ளார். எடிஎம் மோசடியில் தொடர்புடைய சந்துருஜி கோவை, சென்னை, டெல்லி என பல இடங்களில் தலைமறைவாக இருந்ததால் பிடிக்க தாமதம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: