கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று மற்றும் நாளை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
கோவை டவுன்ஹால் கோனியம்மன் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்
