திருப்பத்தூர் : அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் எழுச்சியை மாற்றமாக மாற்றிக் கட்ட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கமல் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கு நடப்பது நேர்மைக்கும் மோசடிக்குமான போர், மக்கள் நேர்மையின் பக்கம் இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளது: கமல்ஹாசன் பேச்சு
