கோடை உக்கிரம் அடையும் முன்பே சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில்: மக்கள் தவிப்பு

சேலம்: கோடை உக்கிரம் அடையும் முன்பே சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துவருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 99.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

Related Stories: