புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாரத ரத்னா எம்ஜிஆர் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார். அது, திரைப்பட உலகமாகட்டும், அரசியலாகட்டும்...அவர் மிகவும் மதிக்கப்படுகிறார். அவர் வறுமையை ஒழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார். பெண்களுக்கு அதிகாரம் அளித்தார். அவருடைய பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்,’ என்றார்.
எம்ஜிஆருக்கு மோடி புகழாரம்
