நாமக்கல்: பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் முட்டை விலை 40 காசுகள் குறைந்து ரூ.4.20க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு செல்லும் 3 கோடி முட்டைகள் தேங்கியுள்ள நிலையில் விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் முட்டை விலை 40 காசுகள் குறைந்தது
