பணிச்சுமைகளை அதிகரிப்பதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.