புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மின்துறை அதிகாரிகள், ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் நாராயணசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்
